சரும பராமரிப்பிற்கு

மழை காலத்தில் இயற்கையாகவே காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது.சருமத்தை மென்மையாக மற்றும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க ஓரளவு ஈரப்பதம் உதவும். ஆனால் காற்றில் உள்ள நீரின் விகிதம் குறிப்பிட்ட அளவிற்கு கீழ் குறைவாகவோ அல்லது அதற்கு மேல் அதிகமாகவோ இருந்தால் நமது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கோடைகாலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. இந்த அதிக ஈரப்பத காலநிலை முகப்பரு, எரிச்சல், வெடிப்பு, தடிப்புகள் மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட … Continue reading சரும பராமரிப்பிற்கு